அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் சாரதிகள் முன்வைத்துள்ள கோரிக்கை

முச்சக்கர வண்டிகளில் வாடகை கட்டண பட்டியல் காட்சிப்படுத்துவதனை கட்டாயமாக்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது

அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் சாரதிகள் சங்கத்தினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது

டெக்சி என்ற பெயர் பலகையை காட்சிப்படுத்துவதற்கும் சட்டம் ஒன்றை நிறைவேற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்

அத்துடன் சூரிய சக்தியிலான மின்சாரத்தின் ஊடாக முச்சக்க வண்டிகளை இயக்குவதற்கான திட்டமொன்றை ஊக்குவிக்கவும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *