
நாடாளுமன்றம் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடவுள்ளது.சபாநாயகர் தலைமையிலான கூட்டம்நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான குழுவின் கூட்டம் நாளை முற்பகல் 9.30 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது.