18 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு !

<!–

18 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு ! – Athavan News

அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான T20 தொடரில் விளையாடும் 18 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் சபை இன்று புதன்கிழமை அறிவித்தது.

முதல் டி20 போட்டி ஜூன் 07ஆம் திகதியும் இரண்டாவது போட்டி ஜூன் 8ஆம் திகதியும் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதேவேளை மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டி ஜூன் 11ம் திகதி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *