கொழும்பு, ஜுன் 01 இன்று முதல் அமுலாகும் வகையில் மதுபான போத்தல்களின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.