ஜனாதிபதி செயலணியின் அதிகார காலம் மேலும் நீடிப்பு

கொழும்பு,ஜுன் 01

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் அதிகார காலத்தை மேலும் 3 வாரங்களுக்கு நீடித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *