
யாழ்ப்பாணம்,ஜுன் 01
யாழ்ப்பாணம் தென்மராட்சி – மிருசுவில் பகுதியில் 3 வயது சிறுமி ஒருவர் இன்று மாலை முதல் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து பிரதேசவாசிகள் தேடுதலில் ஈடுபட்டனர்.
இந்நிலையிவல் சுமார் ஒரு மணி நேர தேடுதலின் பின் சிறுமி மீட்கப்பட்டார்.
வீட்டிலிருந்த சிறுமி காணாமல் போனதையடுத்து, சிறுமி வழி தவறி பற்றைக்காட்டு பகுதிக்குள் நுழைந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

