உலகின் மிக பெரிய தாவரம் கண்டுபிடிப்பு

அவுஸ்திரேலியா,ஜுன் 01

அவுஸ்திரேலியாவின் கடற்கரையில் மிகப்பெரிய தாவரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Manhattan எனும் தாவரத்தை விட 3 மடங்கு பெரிய தாவரமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாவரம் 4 ஆயிரத்து 500 வருடங்களுக்கு அதிகமான காலத்திற்கும் பழமை வாய்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *