மே 9 சம்பவம் – மஹிந்த கஹந்தகம குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரண்!

<!–

மே 9 சம்பவம் – மஹிந்த கஹந்தகம குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரண்! – Athavan News

மே 9 சம்பவம் தொடர்பாக சந்தேக நபராக குறிப்பிடப்பட்டிருந்த மஹிந்த கஹந்தகம, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்துள்ளார்.

கடந்த மே மாதம் 09ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடலில் இடம்பெற்ற சம்பவங்களில் சந்தேக நபராக குறிப்பிடப்பட்டிருந்த மஹிந்த கஹந்தகமவே இவ்வாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *