தேசிய இளைஞர் சேவை மன்றத்திற்கு புதிய தலைவர் நியமனம்

தேசிய இளைஞர் சேவை மன்றத்திற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் புதிய தலைவராக ஹிரன் திரன் டி சில்வா கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *