மகாராஜா குழும நிறுவனங்களின் தலைவர் காலமானார்

<!–

மகாராஜா குழும நிறுவனங்களின் தலைவர் காலமானார் – Athavan News

கெப்பிடல் மகாராஜா குழும நிறுவனங்களின் தலைவர் ஆர். ராஜமஹேந்திரன் காலமானார்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் இன்று அதிகாலை காலமானார்.

கொரோனா தொற்று தொடர்பான நோய் காரணமாக அவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *