<!–
இந்தியாவில் இதுவரை 43 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சு இவ்விடயம் தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறியுள்ளதாவது, நேற்று ஒரே நாளில் 46 இலட்சம் டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய இதுவரை 43 கோடியே 26 இலட்சம் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
அந்தவகையில் தமிழகத்தில் மாத்திரம் இதுவரை 80 இலட்சத்து 20 ஆயிரம் பேர் முதல் டோசையும் 4 இலட்சத்து 4 ஆயிரம் பேர் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியையும் செலுத்தியுள்ளனர் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


