<!– அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் டெல்லிக்கு விஜயம் – Athavan News அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், விமானம் ஊடாக டெல்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை திடீர் விஜயத்தினை டெல்லிக்கு மேற்கொண்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree