பிரான்ஸில் குரங்கு அம்மை தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

பிரான்ஸ்,ஜுன் 04

பிரான்ஸில் monkeypox தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 51 ஆக காணப்படுவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலகளாவிய ரீதியில்  monkeypox வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 700 ஐ கடந்துள்ளதாக அமெரிக்க நோய்கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

monkeypox  வைரஸ தொற்றானது  இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குள் குணமாகிவிடக்கூடியது எனவும் உலக சுகாதார  அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *