
களுபோவில, ஜூன் 04
தமக்கான மண்ணெண்ணையை உரிய முறையில் பெற்றுத்தருமாறு கோரி கொகுவல களுபோவில வீதியை மறித்து வீதிமறியல் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
களுபோவில எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எதிரே பிரதேச மக்களால் போராட்டம் முன்னெடுக்ப்பட்டு வருகின்றது.
போராட்டம் காரணமாக குறித்த வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது




