கிளி, ஜூன் 04
கிளிநொச்சி மருதநகர் விவசாயத்துக்கு நீர்ப்பாசனம் மேற்கொள்ளும் நீர் பாசன
கால்வாயில் ஒன்றரை வயது
நிசாந்தன் சபீசன் என்ற சிறுவன்
விழுந்து பலியாகியுள்ளார்.
இந்த்ச் சம்பவம் இன்று மாலை 6.00 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள நீர் பாசன கால்வாயில் விழுந்த சிறுவன் சம்பவ இடத்தில்
இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர்
நீரில் இழுத்துச் சென்ற பின்னர் உயிரிழந்த நிலையில் அயலவர்களினால் உடலை மிட்டு
கிளிநொச்சி வைத்தியசாலையில்
உடல் கூற்று விசாரணைக்கு
வைக்கப்படுள்ளது.
இது தொடர்பாக கிளிநொச்சிபொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.





