அடுத்த வாரத்திற்கான மின்தடை – முழு விபரம் இணைப்பு 

ஜூன் 5 முதல் 12 வரை மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி,

ஜூன் 5 – மின்வெட்டு இல்லை
ஜூன் 6 முதல் 10 வரை – 2 மணி 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்
ஜூன் 11 மற்றும் 12 வரை – 1 மணி நேரம் மின்வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *