சிறுமி…

சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேரில் சென்று நிதியுதவி வழங்கி ஆறுதல் தெரிவித்துள்ளார்.கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் இல்லத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று மாலை (04) ​நேரில் விஜயம் செய்தார்.பண்டாரகம, அட்டுளுகமவில் அமைந்துள்ள ஆயிஷாவின் வீட்டுக்கு சென்ற அவர் ஆயிஷாவின் தாயார் மும்தாஸ் பேகத்துக்கு நிதியுதவியும் வழங்கி குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *