
கொழும்பு, அஹங்கம் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .
இதில் 27 வயதான ஒருவர் கொல்லப்பட்டார் .
கடந்த சில தினங்களில் இவ்வாறு இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகின .
புறக்கோட்டை மற்றும் அளுத்கம ஆகிய இடங்களில் பதிவான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

