யாழ் பல்கலையில் பதற்ற நிலை;(படங்கள் இணைப்பு)

யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் மீது சற்றுமுன் வெளியிலிருந்து வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தற்போது கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலதிக விபரங்கள் விரைவில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *