இலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டன

<!–

இலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டன – Athavan News

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு முடக்கப்பட்டிருந்த 5 மாவட்டங்களைச் சேர்ந்த ஆறு கிராம சேவகர் பிரிவுகள் இன்று (திங்கட்கிழமை) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளன.

இதற்கமைய காலி, இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 6 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் இதனைத் தெரிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *