மேலும் ஒரு தொகுதி தடுப்பூசிகள் நாட்டுக்கு

மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் இன்று(26) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகாலை 2.30 மணியளவில் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் குறித்த தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *