2,000 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

<!–

2,000 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது – Athavan News

2,000 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய கப்பலொன்று இன்று (திங்கட்கிழமை) காலை இலங்கையை வந்தடைந்துள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இன்று எரிவாயு விநியோகிக்கப்படாது என அந்த நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *