
தங்காலை – மொரகெடியர பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த 72 மணித்தியாலங்களில் 4 வௌ;வேறு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 4பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

