வவுனியாவில் அட்சயபாத்ரா உதவி இந்திய துணைத்தூதரால் வழங்கி வைப்பு

இந்திய மக்களினால் வழங்கப்பட்ட நிவாரண உதவித்திட்டம் இன்று அட்சயபாத்ரா உதவிகள் எனும் தொனிப்பொருளில் வவுனியா பிரதேச செயலகத்தில் உத்தியோக பூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சரத் சந்திர தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட 30 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது யாழ் மாவட்ட இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், பிரதேச செயலாளர் உட்பட இந்திய துணைத்தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *