
கொழும்பு – முகத்துவாரம், இப்பாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
23 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒருவார காலப்பகுதியில் மாத்திரம் நாட்டின் பல பகுதிகளிலும் ஆறாவது துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்




