இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கித்தவித்து வருகின்றனர்.
அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பல உணவுப்பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு விலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கடையில் கொள்வனவு செய்யப்பட்ட 18 கடலைகளின் விலை 20 ரூபாய்கள். அதாவது ஒரு கடலையின் விலை 1.11 ரூபாய்.
நாட்டில் நிலமை இப்படியே போனால் இன்னும் சில நாட்களில் சொப்பின் பேக்கில் பணம் கொண்டு சென்றால் சட்டை பையில் பொருள் வாங்கி வரலாம் என மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்




