அரசாங்கத்திற்கு எதிராக கடந்த ஏப்ரல் 09ம் திகதி ஆரம்பமாகிய கோட்டா கோ கம தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் இன்று 59வது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில் நாளையதினம் கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட களத்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இரத்த தான நிகழ்வும் கண் தான நிகழ்வும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிற செய்திகள்