விலை அதிகரிப்புக்கான காரணத்தை வினவுவதற்காக லாஃப்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகளை நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவிடம் இது தொடர்பில் வினவப்பட்டது.
மேலும், கடந்த 4ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 6,850 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்