வெளிநாட்டு நாணயத்தை பயன்படுத்துவதற்கான வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்காக வெளிநாட்டு நாணயங்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் முன்னதாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து விசேட வரத்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்




