
ரஞ்சன் ராமநாயக்க உச்சநீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க உச்சநீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்க திறந்த பல்கலைக்கழகத்தில் இளைஞர் விவகாரம் மற்றும் சமூக அபிவிருத்திக்கான இளங்கலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டுக்கான இறுதிப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்