
ரஞ்சன் ராமநாயக்கவிற்கு கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஐந்து ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க உச்சநீதிமன்றத்தில் குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்




