
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப்பரீட்சை நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அடுத்த வருடம் (2022) பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் மார்ச் 3 ஆம் திகதி வரை பரீட்சகள் இடம்பெறும் என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.