மீதொட்டமுல்ல காணி விவகாரம்; பிரசன்ன ரணதுங்க மேன்முறையீடு

மீதொட்டமுல்ல காணி வழக்கு தொடர்பான தீர்ப்புக்கு எதிராக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளார்.

குறித்த காணி வழக்கு தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 2 வருட கால சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

குறித்த தீர்ப்புக்கு எதிராக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளார்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *