கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி கிராமத்தில் வாள்வெட்டு குழுவினர் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லையடி கிராமத்தில் இன்று அதிகாலை 2.10 மணியளவில் இரு மோட்டார்சைக்கிள்களில் வந்த ஆறு பேரைக் கொண்ட குழுவொன்று வீடு ஒன்றைச் சேதப்படுத்தியுள்ளதுடன் பெட்ரோல் குண்டொன்றையும் வீசி விட்டுச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாகப் பளை பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்