
இன்றைய தினம் Lanka Ceramic PLC ஆனது தனது பங்குலாப அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு பங்கிற்கு 2.6 ரூபாயை பங்கிலாபமாக வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இன்றைய தினம் பங்குச்சந்தை முடிவின்போதான Lanka Ceramic PLCஇன் விலையானது 112 ரூபாயாக இருந்தது.
இந்த பங்கிலாபத்தை பெற்றுக் கொள்வதற்கான XD Date 30.06.2022 ஆக காணப்படுகின்றது.
பிற செய்திகள்