நாளை எரிவாயு விநியோகம் இல்லை -லிட்ரோ

<!–

நாளை எரிவாயு விநியோகம் இல்லை -லிட்ரோ – Athavan News

லிட்ரோ எரிவாயு நாளை (புதன்கிழமை )  எரிவாயு விநியோகம் இருக்காது என அறிவித்துள்ளது.

மேலும் புதிய எரிவாயு ஏற்றுமதி வந்தவுடன் எரிவாயு விநியோகம் மீண்டும் தொடங்கும் என அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *