
கொழும்பு, ஜுன் 07
பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைதான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராச்சியின் மகன் மற்றும் மருகளை நாளை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றில் இருவரையும் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.