
கிளிநொச்சி புனித தெரேசா மகளிர் கல்லூரியில் சாதாரண தரத்தில் கல்விக்கற்கும் சதாசிவம் கலையரசி என்ற மாணவி இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட தேசிய அணிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
11வயதில் துடுப்பாட்டத்தில் தனது பயணத்தை ஆரம்பித்த கரையரசி கோட்டம் முதல் தேசியம் வரை பல மட்டங்களில் போட்டிகளில் பங்குபற்றி தனது திறமையை வெளிப்படுத்தி வந்த ஒரு இளம் வீராங்கனை என்பதோடு கலையரசியின் பந்து வீச்சு மற்றும் சிறந்த துடுப்பாட்டத்தினால் இன்று தேசிய அணிக்கு தெரிவாகி உள்ளார்.
பிறசெய்திகள்