இலங்கை, அவுஸ்திரேலியா போட்டிக்கு பாதிப்பு

கொழும்பு,ஜுன் 07

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்படும் போது இலங்கை அணி 16 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 118 ஓட்டங்களை பெற்றிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *