யாழில் கோண்டாவிலில் கோர விபத்து: ஐவர் படுகாயம்

யாழ்ப்பாணம்,ஜுன் 07

யாழ்ப்பாணம், கோண்டாவில் சந்தியில் இன்று இரவு 8 மணியளவில் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இரு மோட்டர்சைக்கிள் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *