மன்னார் நீதி மன்றத்தால் முறையற்ற அனுமதியின்றி மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆத்திமோட்டை பகுதியில் இடம் பெற்று வந்த மணல் அகழ்வை உடனடியாக நிறுத்துமாறு கடந்த இரண்டாம் திகதி (02-06-2022) கட்டளையிட பட்டிருந்தது.
ஆனால் இதுவரை குறித்த கட்டளை இலுப்பைக்கடவை பொலிஸாரினால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என வழக்கு தொடர்ந்த ஆத்திமோட்டை சிவில் அமைப்புக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொலிசார் சட்ட விரோதிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சாமானியனின் கடைசி நம்பிக்கையாகிய நீதிமன்றத்தையும் நம்பிக்கை இழக்க வைக்கும் செயலில் போலீசார் ஈடுபடுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.




பிறசெய்திகள்
- எரிபொருளின் விலை மீண்டும் எகிறியது?
- கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த இரண்டரை வயது இலங்கைச் சிறுமி! (படங்கள், வீடியோ இணைப்பு)
- இராணுவ படைகளின் புதிய பிரதானியாக ஜகத் கொடித்துவக்கு நியமனம்
- வண்டியும் ஒருநாள் சைக்கிளில் ஏறும்;சைக்கிளும் ஒருநாள் வண்டியில் ஏறும்; நாட்டின் சோக நிலை!
- 19வது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரும் இலங்கையர்களின் உடல்நிலை கவலைக்கிடம்
- பசித்தால் மண்ணை சாப்பிடச் சொல்லும் அரசு -வடிவேல் சுரேஷ் எம்.பி காட்டம்!(வீடியோ இணைப்பு)
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்