இலங்கை…

இலங்கை வந்தார் இந்திய வெளியுறவு செயலாளர்!
இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இலங்கை வந்துள்ளார்.

இலங்கைக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

​​இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சரை சந்திக்கவுள்ளார்.

அதேபோல் மேலும் முக்கிய அரசியல் தலைவர்களையும் சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply