எரிவாயு விநியோகம் இடம்பெறாது – வரிசையில் காத்திருக்க வேண்டாம்: லிட்ரோ

<!–

எரிவாயு விநியோகம் இடம்பெறாது – வரிசையில் காத்திருக்க வேண்டாம்: லிட்ரோ – Athavan News

நாட்டில் இன்று (புதன்கிழமை) லிட்ரோ எரிவாயு விநியோகிக்கப்படமாட்டாதென அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக ஷ தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 12.5 மற்றும் 2.3 கிலோ கிராம் எடைகொண்ட எந்தவொரு சமையல் எரிவாயுவும் இன்று விநியோகம் செய்யப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக எரிவாயுவிற்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *