யாழ்ப்பாணம் ,கொழுப்புக்கு இடையே இரவு நேரத்தில் அதிவேக புகையிரத சேவை ஒன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம் என சபையில் இன்று கருத்து கருத்தெரிவித்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
ஆனால் குறித்த அதிவேக புகையிரத சேவையில் இலாபத்தை விட செலவு அதிமாக காணப்படுகிறது.
புகையிரத சேவைக்கு 13 லட்சம் ரூபாய் செலவாகும்.
ஆனால் பயணிகளிடமிருந்து ஒரு சேவையில் 10 லட்சம் ரூபாய் மட்டுமே எமக்கு கிடைக்கும்.ஆகவே 3 லட்சம் எமக்கு நட்டம்.நாட்டு நிலைமை சீருக்கு வந்தால் இந்த சேவை எமக்கு பயனுள்ளதாக அமையும் என்றார்.
பிற செய்திகள்




