
முல்லைத்தீவு அளம்பில் புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5.30 மணிக்கு குறித்த திருவிழா திருச்செபமாலையடன் ஆரம்பமாகவுள்ளது.
திருவிழா திருப்பலியானது மறுநாள் திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
குறித்த திருவிழாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு திருவிழாவை சிறப்பிக்க உள்ளனர்.
அதற்கான அழைப்பு பங்கு தந்தையர்களாலும், பங்கு மக்களாலும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம்; பதவியை தூக்கியெறியும் பசில்!
மாயமான முல்லைத்தீவு சிறுமி ஹட்டனில் கண்டுபிடிப்பு!
கொழும்பு- யாழ் அதிவேக புகையிரத சேவை;பந்துல நடவடிக்கை!
இலங்கை அகதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தீவிரம்;மேலும் 4 பேர் போராட்டத்தில் இணைவு!
உக்ரைனின் அதிரடித் தாக்குதலால் உயர்மட்ட இராணுவத்தளபதியை இழந்த ரஷ்யா!
யாழ்ப்பாண கள்ளுக்கு ஏற்பட்ட மவுசு!
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்