
இலங்கைக்கான ரஷ்ய குடியரசின் தூதுவர் யூரி மேடேரி நேற்று கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவை சந்தித்தார்.
இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.
இந்நிலையில் ரஷ்ய சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு, ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவி வரும் நீண்டகால இருதரப்பு உறவுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்