
நாட்டின் நிலைமை தற்போது மோசமடைந்துள்ள நிலையில் ,மக்களின் அத்தியாவசியப் பொருட்கள் கையிருப்பில் இல்லாத இந்த கால கட்டத்தில் முக்கியமான குரல் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த குரல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எதிர்வரும் 7 ஆம் மாதத்தின் பின்னர் கோதுமை மா இலங்கை நாட்டிற்கு கொடுக்கக்கூடிய சூழ்நிலை வருமா என்று தெரியவில்லை.
ஏனெனில் அனைத்து நாடுகளிடமும் இலங்கை தங்கி இருக்கிறது. ஓடர் கொடுத்தாலும் அதனை அதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையில் அந்த நாடுகள் இல்லை.
இலங்கையில் 6 வங்கிகளுக்கு வெளிநாட்டு தொடர்புகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது .இது எந்தெந்த வங்கிகள் என தெரியப்படுத்தவில்லை .
பெற்றோல்,டீசலினை சிலர் வாங்கி வீடுகளில் வைக்கிறார்கள் இதில் எந்த நன்மையும் இல்லை. ஏனெனில் 2,3 நாட்களில் காலாவதியாகி பயன் இல்லாமல் போய்விடும்.
அதேசமயம் கோதுமை மா ,அரிசி போன்ற உணவுப்பண்டங்களையும் புழுக்கள் அரிக்காத வகையில் தேவையான அளவில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.
இலங்கைக்கு வருகின்ற மருந்துப்பொருட்களில் 40 % சதவீதத்தில் 5 % சதவீதமே வருகின்றது. சிறுநீரத்தினை களவாட தீர்மானித்துள்ளதால் சிறிய பிள்ளைகளை வெளியில் அனுப்புவதில் கவனமாக இருக்க வேண்டும் .
மேலும் இலங்கையில் நாய் கடி அதிகளவு காணப்படுகிறது.இதற்கு மருந்துகள் இல்லை எனவே பிள்ளைகள் கவனமாக இருக்க வேண்டும் .
உங்கள் பிள்ளைகளை உங்கள் பாதுகாப்பில் வைத்திருங்கள் .இவ்வாறான சம்பவங்கள் 20 மேற்பட்ட பதிவுகளை கூடடத்தில் திரை மூலம் பார்வையிட்டு இருந்தோம்.
இதற்கமைய ஆயிஷா கொலை வழக்கில் நிறைய பின்னணிகள் உள்ளன ஆனால் வெளியிடப்படவில்லை.
அரசாங்கத்தின் மீது இருக்கும் நம்பிக்கைகள் மக்களுக்கு இல்லாமல் போய் விடும் என்பதால் இன்னமும் இதன் பின்னணி வெளியிடப்படவிலை .
நாட்டின் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மக்கள் வீட்டில் சிறு தோட்டச் செய்கைகளை அமைத்துக்கொள்ளுங்கள் இது எதிர்காலங்களில் எமக்கு வழிவகைத்துக்கொள்ளும்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு ஒரு அட்டவனையினை வழங்கியுள்ளது . இதில் 15 பிரிவுகள் சரியாக அமைந்தால் சர்வதேச நாணய நிதியம் நிதியை தரக்கூடிய சூழ்நிலை உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.