கண்டி – ரங்கல – லோலுகாமம் தோட்டத்திலுள்ள வீடொன்றில் தீ பரவியுள்ளது.
நேற்று(07) மாலை மின்சாரம் துண்டிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த விளக்கு கீழே வீழ்ந்து தீப்பற்றியுள்ளது.
சம்பவத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை என்ற போதிலும், வீட்டிலிருந்த பொருட்கள் தீயினால் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரங்கல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்