
சபையில் இன்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ருப் தெரிவிக்கையில்:
இங்கே உள்ள பல உறுப்பினர்கள் இப்போது தான் கோமாவிலிருந்து எழும்பியுள்ளர்கள் என நினைக்கிறேன்.
அவர்கள் புலித்தோல் போர்த்துள்ள பசுக்கள்.ரணிலை பிரதமராக்கி அழகு பார்த்தனர்.பிரச்சினை தீர்ந்துவிடும் என்றனர்.
ஆனால் இன்று டொலரின் பெறுமதியும் அதிகரித்து ,வரிசை யுகமும் அதிகரித்துள்ளது.இதனை செய்வதற்காவே ரணில் வந்தார்.
நாளை மழை பெய்யும் ஆனா பெய்யாது,என்று வானிலை அறிக்கை கூறுவது போல,பிரச்சினை தீரும்,தீராது என்று அவர் கூறுகின்றார் என்றார்.