நாடாளுமன்றத்தில் தொலைபேசிகளை பயன்படுத்த வேண்டாம் – பிரதமர்!

<!–

நாடாளுமன்றத்தில் தொலைபேசிகளை பயன்படுத்த வேண்டாம் – பிரதமர்! – Athavan News

நாடாளுமன்றத்தில் தொலைபேசிகளை பயன்படுத்த வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சபை உறுப்பினர்கள் தொலைபேசிகளை பயன்படுத்துவதால் மற்றவர் பேசுவது கேட்பது இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *